அம்பத்தூர்: சென்ட்ரிங் பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலி - ஸ்டேஷன் தெருவில் நடந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு காட்சிகள்
Ambattur, Chennai | Sep 13, 2025
சென்னை கொரட்டூர் ஸ்டேஷன் தெருவில் நடைபெற்று வந்த கட்டிட பணியின் போது சென்ட்ரிங் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி...