சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள பத்ரா பர்னிச்சர் ஷோரூம் இல் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்ததை அடுத்து மூன்று அடுக்குகள் கொண்ட அக்கடையில் தீ மளமளவென பரவியதால் குடோனும் சேர்ந்து எரிந்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து போலீசார் தீயணைப்புத் துறையினர் விசாரணை