மயிலாப்பூர்: வெளுத்து வாங்கும் மழை - எழிலகம் வந்திறங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்
சென்னையில் காலை முதல் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். அனைத்து வகையிலும் தயாராக உள்ளதாகவும், தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதியில் மீட்புப்பணிகளில் ஈடுபடும் வகையில் தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.