தருமபுரி: தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக 54ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுகவின் 54ம் ஆண்டு தொடக்க விழா இன்று 11 மணி அளவில் மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து எம்ஜிஆர்,அம்மா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மேலும் நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன் நகர் மன்ற உறுப்பினர்கள் சத்திய கார்த்திக் அலமே