பழனி: தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு துணை குடியரசுத் தலைவர் மனைவி சுமதி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களது மனைவி சுமதி அவர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கண்டார் அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டனர்.