காரியமங்கலம்: அடிலம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுரி எம்.பி.மணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அடிலம் ஊராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறைதீர்ப்பு முகாமினை இன்று மதியம் 2 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ்,மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,திமுக மாவட்ட செயலாளர் ஆ.மணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.இன்று இந்த முகாமில் 500 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.இன்றைய தினம் பெறப்பட்ட மனுக்கள் மீது இன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள