வேடசந்தூர்: தெருநாய்களை காப்பகத்திற்கு மாற்ற உச்சநீதிமன்ற உத்தரவு - பேரூராட்சி பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Vedasandur, Dindigul | Aug 12, 2025
தமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இது குழந்தைகள் மட்டுமல்லாமல் பட்டியலில்...