கூடலூர்: 'யானையா இருந்தாலும் அன்பு அன்பு தானே' - புத்தூர்வயல் பகுதியில் யானைகள் செய்த செயல் CCTVயில் வெளியாகி வைரல்
Gudalur, The Nilgiris | Aug 18, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புத்தூர்...