குளத்தூர்: குன்றண்டார் கோவில் குண்டினை அடிப்படையாக வைத்து நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளது கல்வெட்டுகள் குறித்து ஆய்வாளர் தகவல்
Kulathur, Pudukkottai | Jul 13, 2025
குன்னண்டர்கோவில் குண்டினை அடிப்படையாக வைத்து நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் குன்றுக்கு தென்புறமாக உள்ள நாடு...