பட்டுக்கோட்டை: அரசை நம்பி பிரயோஜனம் இல்லை ... பாசன வாய்க்காலை தூர்வாரும் பணியில் இறங்கிய விவசாயிகள்
Pattukkottai, Thanjavur | Sep 8, 2025
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கடைமடை பகுதியில் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும். மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை...