மணமேல்குடி: மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஆறு இடங்களில் குறுவள மைய அளவிலான போட்டிகள்
Manamelkudi, Pudukkottai | Aug 26, 2025
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஆறு அரசு பள்ளிகளின் குருவளர் மைய அளவிலான மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டிகள்...