செங்கம்: மேல் முடியனுர் கிராமத்தில் வாரிசு சான்றிதழ் வாங்க 2000 லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கையும் களவுமாக விஏஓ கைது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் முடியனுர் கிராமத்தில் வாரிசு சான்றிதழ் வாங்க விஏஓ 2000 லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் ரசாயனம் தடவிய நோட்டை பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கைது செய்தனர்