தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த குட்டம்பட்டி பகுதி சேர்ந்த முத்துசாமி ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் என்று பாலக்கோடு சுங்கச்சாவடியில் ஒருவர் இறங்கியுள்ளார் அந்த சாலையில் டேங்கில் லாரி மோதியதில் 15க்கு மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்தன மேல் சிகிச்சைதர்மபுரி GH உயிரிழந்தார் உயிரிழந்த முத்துசாமி குடும்பத்திற்கு இழப்பீடு, லாரி டிரைவரை கைது செய்யவும் 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் திடீர் சாலை மறியல் ,