வேளச்சேரி: தமிழகம் ஆன்மீக பூமியாக முதலமைச்சர் மாற்றியுள்ளார் - பாம்பன் சுவாமிகள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேச்சு
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இசை தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தை முதலமைச்சர் ஆன்மீக பூமியாக மாற்றியுள்ளார் என பேசினார்