சங்கராபுரம்: க.செல்லம்பட்டு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் காரணமாக ஒருவரை டிராக்டரில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் - 12 பேர் மீது வழக்கு
Sankarapuram, Kallakurichi | Jul 21, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவரை...