வேளச்சேரி: பாஜக புதிய அடிமைகளை தேடி வருகிறது - முத்தமிழ் மன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சென்னை அடையார் முத்தமிழ் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜக நுழைய முடியாது என்பதால் அதிமுக என்ற அடிமையின் மீது குதிரை சவாரி செய்கிறது மேலும் புதிய அடிமைகளையும் அவர்கள் தேடி வருகிறார்கள் என விமர்சனம் செய்தார்