மதுரை தெற்கு: மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பாளர் உதவித் தொகை மருத்துவ முகாமிற்கு வருகை தராத மருத்துவர்கள் -2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்
மதுரையில் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பாளர் உதவி தொகைக்கான மருத்துவ முகாமிற்கு மருத்துவர்கள் வருகை தராத நிலையில் இரண்டு மணி நேரமாக காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் உணவு குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் தவிப்பு