திண்டுக்கல் கிழக்கு: நகரில் உள்ள காமராஜரின் சிலையில் இருந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்த தவெக நிர்வாகிகள் - சமத்துவ மக்கள் கழகம் கண்டனம்
Dindigul East, Dindigul | Jul 15, 2025
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மா தலைமையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு...