திருவள்ளூர் அருகே செல்போன் பேசியபடி ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில்மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சுரங்கப்பாதை அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்புகள் அதிகமாவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு