பெத்தநாயக்கன்பாளையம்: 4 கி.மீ., ரோடு போட்டு குடுங்க, 60 கி.மீ., சுத்தி செல்வது மிச்சம் - மண்ணூர் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை #localissue
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள மண்ணூர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் நான்கு கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை சீரமைத்து கொடுத்தால் 60 கிலோ மீட்டர் கடந்து நகரப் பகுதிக்கு செல்லும் நேரம் மிச்சமாகும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்