காரியமங்கலம்: தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், SPOT லயே பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அதிரடி
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமையில் நடந்தது.தர்மபுரி நாடாளுமன்ற எம்.பி. வக்கில் ஆ.மணி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.இதில் மருத்துவ காப்பீடு, நில உரிமை மாற்றம், ஆதார் திருத்தம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பயனாளிகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்து,