தருமபுரி: பாரதியார் கட்சியின் சார்பில் பாரத பிரதமர் மோடி 75 பிறந்த நாளை திருக்கோயில் சிறப்பு பூஜை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 75 பிறந்தநாள் முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் தர்மபுரி சாலை விநாயகர் திருக்கோவிலில் தர்மபுரி நகர தலைவர் சாய் ஆறுமுகம் தலைமையிலும் தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலையில் சாலை விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 12 வகையான பொருட்களை கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் பஞ்சாமிர்த