திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் தபால் நிலையத்தில் வழக்கறிஞர்கள் E-Filing-ஐ முழுமையாக நிறுத்தி வைக்க கோரி பதிவு தபால் அனுப்பினர்
சென்னை உயர் நீதிமன்றம் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இஃபைலின் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இ ஃபைலிங் மூலமாகத்தான் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முறையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த 20 தினங்களுக்கு மேலாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்