தண்டையார்பேட்டை: ராமதாஸ் நகர் குடியிருப்பில் திடீரென பழுதாகி நின்ற லிப்ட் - சிக்கிக் கொண்டவர்களை போராடி மீட்ட பொதுமக்கள்
Tondiarpet, Chennai | Aug 28, 2025
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் ராமதாஸ் நகர் குடியிருப்பில் திடீரென லிப்ட் பழுதாகி நின்றதால் அதில் மூன்று பேர்...