பர்கூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மேல்பூங்குருத்தி கிராம மக்கள் 100 ஆண்டுக்கும் மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்ட வழங்க வழியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேல் பூங்குருத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்