மதுரை தெற்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா - இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை கோலாகலம்
Madurai South, Madurai | Sep 3, 2025
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா கடந்த...