கலசபாக்கம்: சோழவரம் கிராமத்தில் நீர்வரத்து பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா சோழவரம் கிராமத்தில் நீர் வரத்து பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்