காரியமங்கலம்: இன்டமங்கலம், பைசுஅள்ளி ஊராட்சிகள் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 600 மனுக்கள் பெறப்பட்டது
இன்டமங்கலம், பைசுஅள்ளி ஊராட்சிகள் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் 600 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது இந்த முகாமல் காரிமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன் பார்வையிட்டனர் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வஉத்தமன், தனலட்சுமி .ஊராட்சி செயலாளர்கள் சின்னசாமி,.தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் எம் ஐ டி கோபால். அவைத்தலைவர் மாணிக்கம். பொருளாளர் மாரியப்பன். சரவணன்.. மாதையன் .முன்னாள் கவுன்சிலர் கோவ