ஸ்ரீவைகுண்டம்: குளத்திற்கு நீர் வரும் ஓடை பாதை ஆக்கிரப்பு கண்டித்து மேல பூவானில் கிராம மக்கள் ஓடையில் இறங்கி போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் அமைந்துள்ளது மேல பூவாணி கிராமம் இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் தேவேந்திர குல வேளாளர் வகுப்பை சேர்ந்தவர்கள் இங்குள்ள குளத்தின் மூலம் சுமார் 600 ஏக்கரில் நெல் பயிர் பாசி, உழுந்து ,சோளம் , பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.