திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோயில் மூலஸ்தானம் அருகில் சுற்றித் திரியும் நாய்களை அகற்ற கோரிக்கை
Tiruvannamalai, Tiruvannamalai | Sep 3, 2025
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மூலஸ்தானம் அருகில் பக்தர்கள் க்யூ வரிசையில் படுத்து உறங்கும் நாய்கள்...