Public App Logo
Jansamasya
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Bsf
Meerut
Raebareli
Rain
Kashmir
���ाकिस्तान
Trending
���िवाद
Bengal
���खिलेश
���ारतीय
���ोगी_आदित्यनाथ
Faridabad
Arvindkejriwal
Jajpur
���ोधपुर
Nagaur
No video available

விருத்தாசலம்: மணவாளநல்லூர் மற்றும் சாத்துக்கூடல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வகுப்பறை கட்டடத்தை MLA திறந்து வைத்தார்

விருத்தாசலம் ஒன்றியம் மணவாளநல்லூர் ஊராட்சி மற்றும் சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சி உச்சிமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இங்கு தலா ₹31 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடங்களை இன்று விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

MORE NEWS