இலங்கையில் இருந்து வேதாரண்யம் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு கிலோ தங்கம் பறிமுதல். ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த விழுந்தமாவடி கிராம பகுதிக்கு இலங்கையில் இருந்து படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அ