கீழ் குப்பம் அடுத்த தாதனூர் கிராம பகுதியில் கிணற்றில் விழுந்த தேங்காயை எடுக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்குப்பம் கிராம பகுதியில் அருகே உள்ள தாதனூர் கிராம பகுதியில் பிரவீன் குமார் என்பவரது விவசாய கிணற்றில் தேங்காய் விழுந்து உள்ளதை பார்த்து வேடியப்பன் 37 தகப்பனார் பெயர் பார்த்திபன் அதே பகுதியைச் சேர்ந்த நபர் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தெருக்கூத்து நாடக கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது