பழனி சாலை. வாணி விலாஸ் சிக்னல் முதல் எம் வி எம் கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் உடைப்பு ஏற்பட்டும் தண்ணீர் நிரம்பியும் பல மாதங்களாக பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் பகுதியில் ஆறாகவே ஓடுகிறது மேலும் சத்திரம் தெரு பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் செல்வதால் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை