மயிலாப்பூர்: தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை - அவசர கால மையத்தில் துணை முதலமைச்சர் அதிரடி ஆய்வு
சென்னை எலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்