சோழிங்கநல்லூர்: கண்ணகி நகரில் ஆவேசமாக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சீமான்
சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் உடலுக்கு மரியாதை செலுத்திய சீமான், பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்