சிவகாசி: 'ஒரு ரூபாய்க்கு ஒரு டீ சர்ட்' - அம்பேத்கர் சிலை அருகே துணிக்கடையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
Sivakasi, Virudhunagar | Jul 27, 2025
சிவகாசி அம்பேத்கார் சிலையா அருகே இன்று புதிய ஆயத்தஆடை ஒன்று திறக்கப்பட்டது கடை உரிமையாளர்கள் முதலில் கடைக்கு வந்து டீ...