தூத்துக்குடி: முத்தம்மாள் காலனி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது தீபாவளி கொண்டாட முடியாமல் மக்கள் அவதி
தூத்துக்குடி மாநகரத்தை பொருத்தவரையில் கடந்த மூன்று நாட்களா ஆகவே இரவு நேரத்தில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கொட்டி தீர்த்த கனமழையால் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது அது மட்டுமல்லாமல் குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது.