மயிலாப்பூர்: ஓபிஎஸ், டிடிவி தினகரன் தவெகவில் இணைப்பா? - ஜோன்ஸ் சாலை செங்கோட்டையன் கொடுத்த ரியாக்சன்
சென்னை ஆழ்வார்பேட்டை ஜோன்ஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஒரு தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் நிச்சயமாக 2026 சட்டமன்ற தேர்தலில் சென்று விஜய் முதலமைச்சர் ஆவார் என அவர் தெரிவித்தார்.