இந்த மருத்துவ சிகிச்சையால் சீராக இருந்த குழந்தை கடந்த நான்கு மாதங்களாக மருத்துவ உதவி கிடைக்காமல் குழந்தை மீண்டும் மரபணு குறைபாடு காரணமாக உடல் உறுப்புகள் முறையான வளர்ச்சி இல்லாமல் மாற்றம் ஏற்பட்டு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமம் அடைந்துள்ளனர், இதனால் பல்வேறு இடங்களில் மீண்டும் 30 வாரங்களுக்கு ரூபாய் 60 லட்சம் மதிப்பில் மருந்து ஊசி செலுத்த உள்ள நிலையில் மருத்துவ உதவி இல்லாமல் குழந்தையின் உடல் மோசமான நிலையில் ஏற்பட்டுள்ளதால் மருத்துவ உதவி கேட்டு இ