மணப்பாறை: வழக்குகளில் சமரச தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது- நீதிபதிகள் பங்கேற்பு
Manapparai, Tiruchirappalli | Jul 18, 2025
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப்பணிகள் குழுவின் சமரச தீர்வு மையத்தின் சார்பில்...