மதுரை தெற்கு: "EPSஐ முதல்வராக அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், கட்சிக்காரர்களை தூண்டிவிட்டால் போதும்" -செல்லூர் ராஜூ பேட்டி
Madurai South, Madurai | Aug 29, 2025
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி...