தரங்கம்பாடி: 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 2 கி.மீ., சாலைப்பணி - எடுத்துக்கட்டி சாத்தனூர் சாலையில் சாலை மறியல் #localissue
Tharangambadi, Nagapattinam | Jun 30, 2025
மயிலாடுதுறை அருகே 14 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் கிடப்பில் கிடக்கும் சாலைப்பணியை சீரமைத்து தர கோரி கிராமமக்கள் சாலை...