பரமக்குடி: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதாக தமிழக அரசை கண்டித்து எமனேஸ்வரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
Paramakudi, Ramanathapuram | Jul 23, 2025
எமனேஸ்வரம் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் அருள்ராஜ் என்பவர் மீது போக்சோ...