மதுரை தெற்கு: அனுப்பானடியில் முன்பகையால் மூதாட்டியை சரமாரியாக தாக்கிய அண்ணன் தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு
அனுப்பானடியைச் சேர்ந்த மூதாட்டி தமிழரசி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான ராமர் லட்சுமணனுக்கு முன்பாக இருந்து வந்துள்ளது புண்ணாக்கு வாங்க சென்ற மூதாட்டி தமிழரசியை வழிமறித்த அண்ணன் தம்பி சரமாரியாக சாலையில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு