வேலூர்: வீடுகளுக்குள் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீர் தேங்கி நிற்பதை கண்டித்து வேலூர் மாங்காய் மண்டி அருகே சாலை மறியல் ஸ்தம்பித்த போக்குவரத்து
வீடுகளுக்குள் மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டித்து வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாங்காய் மண்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஸ்தம்பித்த போக்குவரத்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்ட சாலை மறியல்