மயிலாடுதுறை: உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு சுந்தரம் தியேட்டரில் இருந்து 350க்கு மேற்பட்ட பெண்கள் பேரணி
உலக கைம்பெண்கள் நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி. கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல். 350 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மயிலாடுதுறையின் முக்கிய நகர வீதிகளில் பிரணையாக சென்றனர்.