பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக சரிவு பரிசல் இயக்க, குளிக்க அனுமதி
Pennagaram, Dharmapuri | Sep 11, 2025
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது....