திருச்சுழி: பூமலைப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய திமுக நிர்வாகி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
ஜெ.ராஜசேகர் அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம் *திருச்சுழி அருகே பூமாலைபட்டி குண்டாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகல் நேரங்களிலும் மணல் திருட்டு