ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் எம் எல் ஏ தமிழ்செல்வம் திறந்து வைத்தார்.
சிங்காரப்பேட்டையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் எம் எல் ஏ தமிழ்செல்வம் திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் 2024, 25 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார்